Friday, June 8, 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முடிவுகள் வெளியீடு

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ம் தேதி நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கடின உழைப்பு நிச்சயம் வெற்றிதரும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.
டி.என்.பி.எஸ்.சி. இணைய தள முகவரி:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP