Saturday, June 9, 2012

ஷரபோவா சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் எர்ராணியை 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஷரபோவா வெற்றி பெற்றுள்ளார். இது மரியா ஷரபோவா வெல்லும் முதல் பிரெஞ்ச் ஒபன் பட்டம் ஆகும். அவர் கைப்பற்றும் 4-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP