ரயில்வே வாய்ப்புகள்
ரயில்வேத் துறையில் கமர்சியல் அப்ரன்டீஸ், டிராபிக் அப்ரன்டீஸ், இ.சி.ஆர்.சி, குட்ஸ் கார்ட், ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்-கம்-டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க்-கம்-டைப்பிஸ்ட், அஸிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர், டிராபிக் அஸிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை (Centralised Employment Notice No : 3/2012) ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11/06/2012
மேல் விவரங்களுக்கு:
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.