சர்வீஸஸுக்கு சந்தோஷ்கோப்பை
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த 66-ஆவது சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து இறுதிப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணி தமிழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 40 ஆண்டுகளுக்கு பின் தமிழக அணி இந்த இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.