Tuesday, May 29, 2012

ஐ.பி.எல்.5 - கொல்கத்தா சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 5-ஆவது தொடர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த நைட் ரைடர்ஸ் 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் கனவுடன் ஆடிய சென்னை அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP