Thursday, May 31, 2012

பொறுப்பேற்றார் பிக்ராம்சிங்

இந்திய ராணுவத்தின் 25-வது தலைமை தளபதியாக பிக்ராம் சிங் இன்று பதவியேற்றார். ராணுவ தளபதி வி.கே.சிங்கின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக பிக்ராம்சிங் பதவியேற்றுள்ளார். 59 வயதாகும் பிக்ராம் சிங் அடுத்த 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு ராணுவ தளபதியாக பதவி வகிப்பார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP