Thursday, May 31, 2012

பாக்.ஏவுகணை சோதனை

பாகிஸ்தான் தனது ஹத்ஃப்- VIII ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அணுஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹத்ஃப்-IX ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது. இந்த நிலையில் இன்று ஹத்ஃப்- VIII ரக ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை 350 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று எதிரியின்இலக்கை தாக்கும் திறன் கொண்டது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP