Saturday, June 2, 2012

குவைத் வாய்ப்புகள்

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனத்தின் குவைத் கிளையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புராஜக்ட் என்ஜினீயர், வயர்லெஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர், டெக்னிகல்/புராஜக்ட் அசிஸ்டென்ட், எலக்ட்ரானிக் ஒர்க்ஷாப் டெக்னீசியன்ஸ் ஆகிய பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/06/2012
மேல் விவரங்களுக்கு:
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP