சென்ட்ரல் பாங்க் வேலை
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, அதிகாரிகள் (Probationary Officer) பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1000
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,500
வயது வரம்பு: 20-30
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25/05/2012
மேல் விவரங்களுக்கு: