ஜூன் 4-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜுன் 4ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.