ஆந்திரா வங்கி கிளர்க் பணி
ஆந்திரா வங்கி கிளர்க் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 600
சம்பளம்: ரூ.7,200- ரூ.19,300
வயது வரம்பு: 21-28
ஐ.பி.பி.எஸ். தேர்வு புள்ளிகள்: பொதுப்பிரிவு 120, எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 105
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு அல்லது 10+2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/05/2012
மேல் விவரங்களுக்கு: