Sunday, April 22, 2012

உலகப் புவி நாள்

உலகப் புவி நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1970-ஆம் ஆண்டில் அமெரிக்க சுற்றுச்சூழல் நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவரால் உலகப் புவி நாள் உருவாக்கப்பட்டது. உலகப் புவி நாளான ஏப்ரல் 22-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP