சிவில் சர்வீஸஸ் தினம்
இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ஆம் தேதி சிவில் சர்வீஸஸ் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸஸ் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 21, 2012) அன்று ஏழாவது சிவில் சர்வீஸஸ் தின கொண்டாட்ட நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று உரையாற்றினார்.