செக்யூரிட்டி கார்ட்
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (இந்திய அரசின் கோல்இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம்) செக்யூரிட்டி கார்ட் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.
மொத்தக் காலியிடங்கள்: 200
வயது வரம்பு: 18-38
சம்பளம்: ரூ.8,757
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 20/04/2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்: