ஐ.ஓ.பி வங்கி 1500 பணியிடம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) 1500 அதிகாரி பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700
வயது வரம்பு: 21- 30
கல்வித்தகுதி:
1. குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி
2. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அறிவு
3. இதனுடன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் அண்ட் பைனான்சில், டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் படிப்பு முடித்திருந்தால் விரும்பத்தக்க தகுதியாக கொள்ளப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-04-2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்: