Friday, March 30, 2012

மருத்துவத்துறை பணி

தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசில், டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜுனியர் அனலிஸ்ட் இன் டிரக்ஸ் ஆகிய பணியிடங்களுக்கான வாய்ப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.
மொத்தக் காலியிடங்கள்
டிரக்ஸ் இன்ஸ்பெக்டர்- 90
ஜுனியர் அனலிஸ்ட் இன் டிரக்ஸ்- 23
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12/04/2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP