Friday, March 30, 2012

டாஸ்மாக் பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மொத்தக் காலியிடங்கள்: 18
தொகுப்பு ஊதியம்: ரூ.25,000 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித் தகுதி: பி.காம் பட்டப்படிப்புடன் ஏ.சி.ஏ அல்லது ஏ.ஐ.சி.டபிள்யூ.ஏ ஏதாவது ஒன்றில் இடைநிலை தேர்ச்சி. மேலும் விண்டோஸ், எம்.எஸ்.ஆபிஸ், டேலி ஆகியவற்றில் அனுபவம்.
வயது: 40 வயதுக்கு மிகாமல்
அனுபவம்: நிறுவனக் கணக்குகளை பராமரிப்பதில் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 10/04/2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP