புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் இந்தியா
நொய்டாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனம் அடிஷனல் ஜெனரல் மானேஜர் (ஹெச்.ஆர்), சீஃப் இன்ஜினீயர், அடிஷனல் சீஃப் இன்ஜினீயர், மானேஜர், டெபுடி சீஃப் இன்ஜினீயர், டெபுடி மானேஜர், சீனியர் இன்ஜினீயர், சீனியர் ஆபிசர், இன்ஜினீயர், ஆபிசர், டிசைனர், சீனியர் டிராஃப்ட்ஸ்மேன் ஆகிய பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோர் நொய்டா, பரோடா, சிந்திரி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 10/04/2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்: