ராணுவம்- 120 பணியிடம்
இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் 120 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ் இறுதித் தேர்வில் முதல் அல்லது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எம்.டி, எம்.எஸ், எம்.சி.எச், டி.எம் போன்ற மருத்துவ முதுகலைப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாநில மருத்துவக் கவுன்சில் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலில் விண்ணப்பதாரர் நிரந்தரப் பதிவு பெற்றவராக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு: 45 வயதுக்கு கீழ்
சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100 மற்றும் இதரப்படிகள்
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 20/04/2012
மேல் விவரங்களுக்குப் பார்க்கவும்: