ரயில்வே 6449 பணியிடம்
ரயில்வே ரெக்ருட்மென்ட் போர்ட் 6449 புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ரயில்வே கோட்டங்களில் சீனியர் செக்ஷன் இன்ஜினீயர், ஜூனியர் இன்ஜினியர், சீனியர் பர்மனன்ட்வே சூபர்வைசர், சீஃப் டிப்போ மெட்டீரியல் சூப்பிரெண்டன்ட், டிப்போ மெட்டீரியல் சூப்பிரெண்டன்ட் என பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வயது வரம்பு: 18-33
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9/04/2012
விரிவான தகவல்களுக்கு:
என்ற இணையதளத்தை பாருங்கள்.