Monday, March 5, 2012

காவல் அதிகாரி பணி

மத்திய ஆயுதப் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் அசிஸ்டன்ட் சப்- இன்ஸ்பெக்டர் ஆகிய பணிடங்களுக்கான வாய்ப்புகளை மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
சப்- இன்ஸ்பெக்டர் (மத்திய ஆயுதப் போலீஸ் படை)
மொத்த காலியிடங்கள்: 1857
சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
வயது வரம்பு: 20-25
அசிஸ்டன்ட் சப்- இன்ஸ்பெக்டர் (மத்திய தொழிற் பாதுகாப்பு படை)
மொத்த காலியிடங்கள்: 338
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200
வயது வரம்பு: 20-25
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/03/2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 27/05/2012
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP