Monday, March 5, 2012

பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆஃப் பரோடா, அதிகாரி பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 600
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700
வயது வரம்பு: 21-30
தகுதி: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பர்சஸனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்) நடத்திய பொது எழுத்துத் தேர்வில் (சி.டபிள்யு.இ) பங்கேற்று தகுதியான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-03-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.bankofbaroda.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP