யுனை.பாங்க் ஆப் இந்தியா
பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க உள்ளது.
மொத்த காலியிடங்கள்: 450
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700 மற்றும் இதரப் படிகள்
வயது வரம்பு: 21-30
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. அதில் 55 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பர்சஸனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்) நடத்திய பொது எழுத்துத் தேர்வில் (சி.டபிள்யு.இ) பங்கேற்று தகுதியான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-03-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.unitedbankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.