நேஷனல் இன்சூரன்ஸ்
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 345
(இவற்றில் இன்ஜினீயரிங், ஹெல்த், பைனான்ஸ், லீகல், இன்வெஸ்டிகேட்டர் போன்ற ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள்: 145, பொதுவான பணியிடங்கள்: 200)
சம்பளம்: ரூ.17,240- ரூ.32,640
வயது வரம்பு: 21-30
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17/03/2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 22/04/2012
மேல் விவரங்களுக்கு:
http://www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.