Wednesday, February 15, 2012

காவல்துறைக்கு ஆள்சேர்ப்பு

தமிழகக் காவல்துறைக்கு விரைவில் ஆட்சேர்ப்பு தொடங்க உள்ளதாகவும், 6,500 இரண்டாம்நிலை காவலர்களும், 895 சப்-இன்ஸ்பெக்டர்களும், 121 தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் 30 சதவீதம் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கி விட்டதாகவும் இந்த மாத இறுதியில் இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP