Thursday, February 9, 2012

எம்ப்ளாயீஸ் புரா. ஃபண்ட்

மத்திய அரசின் நிறுவனமான எம்ப்ளாயீஸ் புராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனம் சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட்ஸ் என்ற பணியிடங்களுக்கு 1943 பேரை புதிதாக நியமிக்க உள்ளது.
சம்பளம்: ரூ.5200 - ரூ.20,200
வயது வரம்பு: 18 - 27
கல்வித்தகுதி: பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு. மேலும் டேட்டா என்ட்ரி பணிக்காக ஒரு மணி நேரத்தில் குறைந்த பட்சம் 5000 கீ பதிவு செய்யும் திறமை. அங்கீகாரம் பெற்ற மையத்தின் கம்ப்யூட்டர் டிரெய்னிங் சான்றிதழ் இருப்பின் விரும்பத்தக்க தகுதியாக கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9/03/2012
மேல் விவரங்களுக்கு:
http://www.epfindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP