Thursday, February 9, 2012

இஸ்ரோ வாய்ப்புகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பல்வேறு பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. நூலக உதவியாளர், டிரைவர், டெக்னீஷியன், டிராஃப்ட்ஸ்மேன் என பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27/02/2012
மேல் விவரங்களுக்கு: 
http://isro.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP