சிவில் சர்வீஸ் தேர்வு- 2012
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2012-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், மற்றும் குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்கான முதல் கட்டத் தேர்வு 20/05/2012 அன்று நடைபெற உள்ளது.
மேல் விவரங்களுக்கு:
http://upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்