Thursday, February 9, 2012

முக்கிய தினங்கள்: ஜனவரி

முக்கிய தினங்கள்
ஜனவரி
9 - என்.ஆர்.ஐ (அயல்நாடு வாழ் இந்தியர்) தினம்
12- தேசிய இளைஞர் தினம்
15- ராணுவ தினம்
25- இந்திய வாக்காளர் தினம்
26- இந்தியக் குடியரசு தினம், சர்வதேச சுங்க தினம்
30- தியாகிகள் தினம், உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP