Monday, January 23, 2012

பொது அறிவு: தமிழ்நாடு

மொத்தப் பரப்பளவு: 1,30,058 சதுர கி.மீ
தமிழ்நாடு உருவான நாள்: 1969, ஜனவரி மாதம் 14-ஆம் நாள்
தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011-ஆம் ஆண்டின் படி): 7,21,38,958
ஆண்கள்: 3,61,58,871
பெண்கள்: 3,59,80,087
மக்கள் எழுத்தறிவு: 80 சதவீதம்
இந்திய அளவில் மக்கள் தொகையில்: 7-வது இடம்
தமிழ்நாடு அரசின் சின்னம்: ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோவில் ராஜகோபுரம்
மாநில விலங்கு: நீலகிரி வரையாடு
மாநில மலர்: செங்காந்தள்
மாநிலப் பறவை: மரகதப் புறா
மாநில மரம்: பனை
மாநில விளையாட்டு: கபடி.
பஞ்சாப், கர்நாடகம், ஆந்திரா, மராட்டிய மாநிலங்களின் மாநில விளையாட்டாகவும், வங்கதேசத்தின் தேசிய விளையாட்டாகவும் கபடி உள்ளது.
நீளமான ஆறு: காவிரி
பெரிய அணைக்கட்டு: மேட்டூர்
உயரமான சிகரம்: தொட்டபெட்டா
நீண்ட கடற்கரை: மெரினா
பெரிய தேர்: திருவாரூர் தேர்
பெரிய கோபுரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்
பெரிய பாலம்: பாம்பன்
முதல் பேசும் படம்: காளிதாஸ்
முதல் மாநகராட்சி: சென்னை
முதல் ரயில் பாதை: ராயபுரம்- வாலஜா
முதல் தமிழ் நாளிதழ்: சுதேசமித்திரன்
பெரிய மாவட்டம்: தர்மபுரி
சிறிய மாவட்டம்: சென்னை
மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டம்: சென்னை
மக்கள் தொகை குறைவாக உள்ள மாவட்டம்: நீலகிரி
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மாவட்டம்: சென்னை
மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்: சிவகங்கை

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP