Monday, January 23, 2012

பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகளுக்கு சீஃப் மானேஜர், சீனியர் மானேஜராக பணியாற்றும் வாய்ப்பு
சீஃப் மானேஜர் (ஃபைனான்ஸ்) (ஸ்கேல்-4)
மொத்த காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 21-40
சம்பளம்: ரூ.30,600- ரூ.36,200 மற்றும் இதரப் படிகள்
சீனியர் மானேஜர் (ஃபைனான்ஸ்) (ஸ்கேல்-3)
மொத்த காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 21-40
சம்பளம்: ரூ.25,700- ரூ.31,500 மற்றும் இதரப் படிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.bankofbaroda.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP