ஹிந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ்
ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு கேரளாவில் இயங்கும் ஹிந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் லிமிடெட் என்ற மத்திய அரசின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரீஷியன், வெல்டர், பாய்லர் அட்டண்டர், பிட்டர், டிராஃப்ட்ஸ்மேன், பெயிண்டர் ஆகிய பணிகளில் பயிற்சி பெற விரும்புவோர் சம்பந்தப்பட்டவற்றில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் சம்பளம் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.hil.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்