Monday, January 23, 2012

டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த காலியிடங்கள்: 390 (பல்வேறு துறைகளையும் சேர்த்து)
கல்வித் தகுதி: யு.ஜி.சி விதிமுறைகளின் படி
சம்பளம்: யு.ஜி.சி விதிமுறைகளின் படி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.du.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP