Monday, January 23, 2012

எல்லைக் காவல் படை

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பணிகளுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹெட் கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்)
மொத்த காலியிடங்கள்: 58
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200+ தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர படிகள்
வயது வரம்பு: 19-25
கல்வித் தகுதி: மெட்ரிக் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மேலும் மோட்டார் மெக்கானிக்கில் சான்றிதழ் அல்லது ஐ.டி.ஐ படிப்புடன் 3 ஆண்டு பிராக்டிகல் அனுபவம் அல்லது ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்கில் 3ஆண்டு டிப்ளமோ

கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்)
மொத்த காலியிடங்கள்: 135
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200+ தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர படிகள்
வயது வரம்பு: 18-25
கல்வித் தகுதி: மெட்ரிக் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மேலும் ஐ.டி.ஐ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் அல்லது மோட்டார் மெக்கானிக் டிரேடில் சான்றிதழ்

கான்ஸ்டபிள் (டிரைவர்)
மொத்த காலியிடங்கள்: 425
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200+ தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர படிகள்
வயது வரம்பு: 20-25
கல்வித் தகுதி: மெட்ரிக் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மேலும் லைட்/ மீடியம்/ ஹெவி வாகனம் ஓட்டுவதில் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் டிரைவிங் அனுபமும் இருத்தல் அவசியம்.
மேற்கண்ட பணிகளுக்கு விதிமுறைகளின்படி உடல் தகுதியும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://itbp.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP