Monday, January 23, 2012

ஆந்திரா வங்கி அதிகாரி பணி

ஆந்திரா வங்கியில் அதிகாரி பணிகளுக்கான வாய்ப்புகள் (ஓ.பி.சி வகுப்பினருக்கான சிறப்புத் தேர்வு) வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த காலியிடங்கள்: 89
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700 மற்றும் இதரப் படிகள்
கல்வித்தகுதி: 60சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐ.பி.பி.எஸ்-ஆல் 2011-12-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொது எழுத்துத் தேர்வில் 141 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21-30 (விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://andhrabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP