விவேகானந்தா ஏர்போர்ட்
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு சுவாமி விவேகானந்தர் பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மானா ஏர்போர்ட் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த விமானநிலையம் இனிமேல் சுவாமி விவேகானந்தா ஏர்போர்ட் என்று அழைக்கப்படும். சட்டீஸ்கர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது.