Wednesday, January 25, 2012

ஓரியண்டல் இன்சூரன்ஸ்

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி "நிர்வாக அதிகாரி" பணிக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது
மொத்த காலியிடங்கள்: 477
சம்பளம்: ரூ.17,240- ரூ.32,640 மற்றும் இதரப் படிகள்
வயது வரம்பு: 21-28
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://www.orientalinsurance.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP