Wednesday, January 25, 2012

கனரா வங்கி அதிகாரி பணி

கனரா வங்கியில் அதிகாரி பணிகளுக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த காலியிடங்கள்: 2000
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700 மற்றும் இதரப் படிகள்
தகுதி: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பர்சஸனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்) நடத்திய பொது எழுத்துத் தேர்வில் (சி.டபிள்யு.இ) பங்கேற்று தகுதியான மதிப்பெண் அட்டைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-2-2012
மேல் விவரங்களுக்கு:
http://canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP