Thursday, October 27, 2011

இந்திய பணக்கார பெண்மணி

இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற பெருமையை சாவித்ரி ஜிந்தால் பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிந்தால் 5-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 9.5 பில்லியன் டாலராகும். இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலராகும். அவரது சகோதரர் அனில் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் லஷ்மி மித்தல் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டாலராகும். அசிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
According to the Forbes India Rich List,Savitri Jindal, head of Jindal Steel and Power Ltd , was India's richest woman, sitting fifth on the list with a net worth of $9.5 billion. Jindal was one of only five women on the list of one hundred.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP