Thursday, October 27, 2011

யுபிஎஸ்சி புதிய வாய்ப்புகள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளை (விளம்பர எண்:20/2011) வெளியிட்டுள்ளது. சீனியர் சயின்டிஃபிக் ஆபீசர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இடம்பெற்றுள்ளன. மேல் விவரங்களுக்கு:
http://www.upsc.gov.in/
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP