Saturday, November 26, 2011

சிண்டிகேட்வங்கி பணிகள்

சிண்டிகேட் வங்கியில் இந்திய அளவில் அக்ரிகல்சர் அசிஸ்டன்ட்ஸ் என்ற பெயரில் 1000 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு 45 இடங்கள்.
வயதுத் தகுதி: 18-28
கல்வித் தகுதி: வேளாண்மைக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு
சம்பளம்:  Rs.7200-19300
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2011
மேல் விவரங்களுக்கு: 
என்ற இணையப் பக்கத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP