பொன்விழா கோவா
கோவா மாநிலம் பொன்விழா கொண்டாட உள்ளது. போர்த்துக்சியர்கள் ஆட்சியில் இருந்து கோவா மாநிலம் விடுதலைப் பெற்று வரும் டிசம்பர்-19ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பொன்விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
This year, Goa celebrates 50 years of liberation. In tribute to the occasion, the State government has planned yearlong celebrations throughout the state of Goa and has announced various developmental projects during the Golden jubilee year.