சயின்டிபிக் அசிஸ்டென்ட்
இந்தியன் மெட்டீயோராலஜிக்கல் டிபார்ட்மென்ட்டில் சயின்டிஃபிக் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மொத்தப் பணியிடங்கள்: 465சம்பளம்: Rs. 9300 – 34800
வயது: 28
கல்வித் தகுதி: அறிவியல் (இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு)/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐ.டி/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகிய ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/10/2011
தேர்வு நாள்: 18/12/2011
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in/whats%20new%20html/latest_news/IMD_Notice.pdf
என்ற இணையப் பக்கத்தை பார்க்கவும்