திருச்சி மேற்கு இ.தேர்தல்
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியம் பிச்சை (அ.தி.மு.க) சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து அங்கு அக்டோபர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 17-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படுகிறது.