என்.டி.பி.சி- டிப்.என்ஜினீயர்
என்.டி.பி.சி. என்றழைக்கப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினீயர் டிரெய்னீ பணியிடங்களுக்கு ஆட்களை சேர்க்க உள்ளனர்.
கல்வித் தகுதி: டிப்ளமோ இன் இன்ஜினீயரிங்மேல் விவரங்களுக்கு:
http://www.ntpccareers.net/
என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்