அக்னி-II சோதனை வெற்றி
அக்னி-II ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இது சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் வாய்ந்தது.