ஏர் இந்தியா டெக்னிக்கல்
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ் லிமிடெட்டில் ஜூனியர் எக்சிகியூட்டிவ்- டெக்னிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மொத்தக் காலியிடங்கள்: 97கல்வித் தகுதி: இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு
மேல் விவரங்களுக்கு:
http://home.airindia.in/SBCMS/Webpages/Careers.aspx?MID=201
என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்