Wednesday, September 14, 2011

அரக்கோணம் ரயில்விபத்து

அரக்கோணம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, சென்னையில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னொரு பயணிகள் ரயில் பின்புறமாக மோதியது. இதில் ரயிலின் 5 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 11பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP