Wednesday, September 14, 2011

மிஸ்.யுனிவர்ஸ்-2011

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் நடந்த 'மிஸ்.யுனிவர்ஸ்-2011' அழகிப் போட்டியில், அங்கோலா நாட்டின் லைலா லோபஸ் , மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2010-ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆன மெக்சிகோ அழகி ஷிமெனா நவரத்தே கிரீடம் அணிவித்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP