Friday, September 9, 2011

டெல்லி குண்டுவெடிப்பு

டெல்லி உயர் நீதிமன்ற நுழைவு வாயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 12பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக இ-மெயில் பரவியது. இந்த அமைப்பு வங்கதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளதாக மறுநாள் இ-மெயில் தகவல் பரவியது.


  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP